கோவில் வளாகங்களின் தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் – விக்னேஸ்வரன் கலியப்பெருமாள்
பத்துமலை, 11 பிப்ரவரி — தைப்பூசம் சமய நெறியுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், அதன் பின்னர் ஆலய வளாகங்கள் குப்பை கூளங்களாக மாறுவதற்குக் காரணம், பொதுமக்களின் அலட்சியமான அணுகுமுறையென […]