Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

வலுவான தேவைக்கு மத்தியில் புரோட்டான் இ.மாஸ் 7 உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

IMAGE: AUTOBUZZ

ஷா ஆலம், 23 ஜனவரி — நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் அதிக தேவையைச் சமாளிக்க புரோட்டான் இ.மாஸ் 7 கூடுதலாக 3000 யூனிட்டுகளை அதிகரித்துள்ளது. துணை தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அப்துல்லா கூறுகையில் : கார் தயாரிப்பாளர் ஆறு மாதங்களுக்குள் வாகனத்திற்கான 3000 முன் பதிவுகளைப் பெர இலக்கு வைத்திருந்தார். ஆனால், ஒரு மாதத்திற்குள் அந்த இலக்கைத் தொட்டது. கடந்த டிசம்பர் 16 அன்று பிரதமரால் இந்த இ.மாஸ் 7 அறிமுகப்படுத்தப்பட்டது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top