Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

மலேசியா 2024 வர்த்தக மதிப்பு 2.88 ட்ரில்லியன்

IMAGE: GOOGLE

புத்ராஜெயா, 20 ஜனவரி — 2024-ஆம் ஆண்டின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இதுவரை இல்லாத அளவு 2.88 ட்ரில்லியனைத் தொட்டது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.2 சதவிகிதம் அதிகரித்து, 2 ட்ரில்லியன் மதிப்பை நான்காகத் தொட்டது. இறக்குமதிகள் 13.2 சதவிகிதம் உயர்ந்து, ரி.ம 1.371 ட்ரில்லியனானது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 1 ட்ரில்லியனைத் தொட்டது. 1998-ஆம் முதல் தொடர்ந்து 27-வது ஆண்டாக ரி.ம 136.88 பில்லியன் வர்த்தக உபரி ஏற்பட்டது. இன்று மலேசியாவின் 20224 வர்த்தக செயல்திறன் குறித்த அறிக்கையில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ரி.ம 1 ட்ரில்லியனைத் தக்க வைத்து, 5.7 சதவிகிதம் உயர்வு கண்டு ரி.ம 1.51ட்ரில்லியனானது. இது, 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 2025 இலக்கில் 87.2 சதவிகிதம் ஆகும்.

– ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top