
வட மாநிலத்தில் செயல்படும் குறைந்த மாணவர்களை கொண்ட SJKT HARVARD 2, BEDONG, KEDAH மற்றும் SJKT LADANG KUALA KETIL KEDAH
ஆகிய இரண்டு பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 29 பேர் கோலாலம்பூர் சுற்றுலா வந்தனர். அவர்கள் பத்துமலை திருத்தளத்துக்கு வருகை தந்த போது சிறப்பு அங்கமாக மக்கள் கலைஞர் கவிமாறனையும் சந்தித்து உரையாடினர்.