
அம்பாங் தமிழ்ப்பள்ளியில் சனிக்கிழமை 10-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான கவிமாறனும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். PIBG தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர், அனைத்து ஆசிரியர்களும் இப்டி விளையாட்டு வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட்டது பாராட்டுக்குரியது