
மலேசியாவில் உள்ள “மலேசியன் தல வெறியர்கள்” (Malaysian Thala Veriyargal) குழுமம், “சோஷியல் கல்ப்ரிட்ஸ்” (Social Culprits) உடன் இணைந்து, விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை (FDFS) நடத்த இருக்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட திருவிழா மலேசியாவில் உள்ள LFS PJ State திரையரங்கில், வரும் 06.02.2025 காலை 8:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
மலேசியாவில் விடாமுயற்சி திரைப்படத்தின் விநியோகஸ்தராக 3DotMovies செயல்படுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு இது வெறும் ஒரு திரைப்பட வெளியீடு மட்டுமல்ல, இது ரசிகர்களின் கொண்டாட்ட திருவிழா! எனவே, அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த FDFS கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கலாம்.
நீங்கள் அஜித் ரசிகராக இருந்தால், இந்த கொண்டாடத்தைத் தவறவிடாமல் இருக்க விரைந்து உங்கள் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!
FDFS முன்பதிவுக்கான தகவல்கள்: WhatsApp – 01111936368 என்ற எண்கள் வழி தொடர்புக்கொள்ளுங்கள்!!
“விடாமுயற்சி” வெற்றியை நோக்கி… அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன்! 🔥🔥
-வீரா இளங்கோவன்