Tazhal Media – தழல் மீடியா

/ Jul 31, 2026
Latest News
tms

பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவின் தாயார் நிர்மலா லால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த வேளையில் இன்று 1.05am மணிக்கு காலமானதாக தொகுப்பாளர் அர்ச்சனா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Scroll to Top