
மொத்த விற்பனை தொடர்பான அதிக கோரிக்கைகளைத் தொடர்ந்து, பஞ்சா நிறுவனத்தாரின் தைப்பூசத்தை முன்னிட்டு மொத்த வியாபாரம் செய்ய அறிய வாய்ப்பினை வழங்க உள்ளனர். இவ்வருட தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, பிரார்த்தனைப் பொருட்கள் மற்றும் மூலிகை பொருட்கள் மொத்த விலையில் சிறுதொழில் வியாபாரிகளுக்கும் அல்லது பஞ்சா தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். வியாபாரம் எளிதாகவும் சீராகவும் செய்ய, உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க பஞ்சா நிறுவனத்தார் தயாராக உள்ளனர். பஞ்சாவின் தயாரிப்புகள் தரமானவை மட்டுமின்றி, திருவிழா சந்தையில் விற்பனைக்கு சிறப்பாக பொருந்தக்கூடியவையாகவும் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களது வியாபார வளர்ச்சியை அதிகரிக்க பஞ்சா நிறுவனத்தார் அழைகின்றனர்.
மேலும் தகவலுக்கு அல்லது ஆலோசனைகளுக்காக, கீழ்க்காணும் தொடர்பு எண்களில் இன்றே தொடர்புகொள்ளவும்:
எர்வின்: 012-4097005
கிஷோ: 012-5100476
நவா: 012-4725508
சத்யன்: 012-3245051
இந்த தைப்பூசத் திருவிழாவை உங்கள் வியாபார வெற்றிக்கான ஒரு முக்கிய ஏணிப்படியாக மாற்றி கொள்ளுங்கள்!