Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மோஜோ புராஜெக்ட்ஸ் வழங்கும் காமெடி ஷோ! 🎭😂

📅 தேதி: 8 பிப்ரவரி 2025 (சனி)
📍 இடம்: BAC அரங்கம், பெட்டாலிங் ஜெயா
⏰ நேரம்: மாலை 7:30 மணி

மோஜோ புராஜெக்ட்ஸ் வழங்கும் IT Manager Annachi என்றழைக்கப்படும் ராம்குமார் அவர்களின் தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோ உங்கள் வயிற்றைப் புண்ணாக்க செய்ய வருகிறது!

16 ஆண்டுகளாக IT துறையில் இருந்தவர், எப்போது காமெடியில் பாய்ந்தார்? தெரிந்துக்கொள்ள நம்ப நிகழ்ச்சிக்கு வாங்க..!!
சென்னையை சேர்ந்த ராம்குமார், திருநெல்வேலி வழியாக வந்தவர். எல்லா சூழலிலும் அவரது நகைச்சுவை உணர்வால் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இவரின் வாழ்க்கை, IT வேலை முதல் ஆந்திர மெஸ் தேடல் வரை! அன்று முதல் இன்று வரை, ராம்குமார் மூன்று நகரங்கள், ஆறு IT நிறுவனங்கள் என பல இடங்களை கடந்து வந்தவர். அவரின் மிகச் சிறந்த சுவாரிசியமான நகைச்சுவை நிகழ்ச்சியை காண இன்றே பதிவு செய்யுங்கள்.

🎟️ உங்கள் டிக்கெட்டுகளுக்கு – www.excitix.com.my வலம் வாருங்கள்
6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சிரிப்புக்கு நாங்க கேறேண்ட்டி..! கண்டிப்பா வாங்க..! 😂

Scroll to Top