Tazhal Media – தழல் மீடியா

/ Jul 31, 2026
Latest News
tms

பெர்னாமா தமிழ்ச் செய்திகள் தயாரிப்பில் ‘பார்வை’ கலந்துரையாடல் நிகழ்ச்சி

கலகலப்பான சந்திப்பு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, மக்களின் கருத்துகள், திறமைக்கான அங்கிகாரம், கலைஞர்களின் படைப்புகள், உலக நிலவரம் அண்மைய தலைப்புகள் என்று பொழுதுக்கும் மனதிற்கும் நிறைவை கொடுத்து ஒவ்வொரு வாரமும் முக்கிய தலைப்புகளுடன் ஒளியேறவிருகிறது “பார்வை”. ஒவ்வொரு ஞாயிறும் பெர்னாமா செய்திகளுக்கு பின்னர் இரவு மணி 7.30க்கு மக்கள் கண்டுகளிக்கலாம்.

Scroll to Top