அமெரிக்க டாலர் வலுவடைந்ததால் ரிங்கிட் மதிப்பு இவ்வாரம் குறைந்தது
மலேசியா ரிங்கிட், இந்த வர்த்தக வார இறுதியில், அமெரிக்க டாலருடன் ஒப்பீட்டில் மதிப்பிழப்பை சந்தித்தது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தகவல் அடிப்படையில், ரிங்கிட் மதிப்பு 4.3705/3770 […]