மலேசியாவில் ‘நீயா? நானா!’ கோபிநாத் மோட்டிவேஷன் சொற்பொழிவு – டிக்கெட் பெறுவதற்கான விவரங்கள்
மலேசியாவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘நீயா? நானா!’ தொகுப்பாளர் கோபிநாத்தின் மோட்டிவேஷன் சொற்பொழிவு நிகழ்ச்சி மார்ச் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த முன்னணி பேச்சாளர் கலந்துகொள்ளும் நேரடி நிகழ்வில் […]