மலேசியர்களுக்குச் சிறந்த இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க ஆஸ்ட்ரோ மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) கூட்டாண்மையில் இணைந்துள்ளன
கோலாலம்பூர், 30 ஏப்ரல் 2025 – ஆஸ்ட்ரோவில் சன் நெக்ஸ்ட் (Sun NXT) மூலம் அணுகக்கூடியத் துடிப்பான இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதல், SCREAM (அலைவரிசை 100) […]