காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் பட புரொமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா: நெட்டிசன்கள் பாராட்டு
மும்பை, 23 ஜனவரி — காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தாலும், படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டதற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘சிக்கந்தர்’, […]