“பராசக்தி” டைட்டில் விவகாரம்: விஜய் ஆண்டனி – சிவகார்த்திகேயன் படக்குழுக்களுக்கு இடையில் சமரசம்!
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் டைட்டில் “பராசக்தி” என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு படக்குழுக்களும் தங்களது உரிமையை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களை […]