மலேசியாவின் வானூர்தி துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதிக இடம் சிலாங்கூரில் –
சிலாங்கூர், 21 பிப்ரவரி — மலேசியாவின் வானூர்தி துறையில் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 29,900 வேலைவாய்ப்புகளில் பாதி சிலாங்கூரில் உள்ளதாக மாநில சட்டமன்றத்தில் […]