Tazhal Media – தழல் மீடியா

/ Apr 04, 2025
Latest News
tms

மலேசியா

சிலாங்கூரில் பெண்கள் குழு தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி கடன் உதவி

ஷா ஆலம், மார்ச் 5: சிறு குழுவாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) 50,000 வெள்ளி வரை மூலதன கடனுதவி வழங்குகிறது. […]

ஏரா எஃப்.எம் அறிவிப்பாளர்களின் செயல் கடுமையாகக் கண்டனம்: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 5 மார்ச் — ஏரா எஃப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கடுமையாக விமர்சித்தார். இந்தியர்களின்

பினாங்கு பாயான் லேப்பாஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தோட்டாக்கள் மீட்பு

பாயான் லெப்பாஸ், 5 மார்ச் — பினாங்கு பாயான் லெப்பாஸ் புக்கிட் ஜம்புல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைகள் கொட்டும் இடத்தில் 700-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள்

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் வாக்குமூலம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

புத்ராஜெயா, 5 மார்ச் — முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) வாக்குமூலம் அளிக்க இருந்த

யாசியின் ஏற்பாட்டில் மே 31 ஆம் தேதி கலைக்கோர் விருதளிப்பு விழா

கோலாலம்பூர், 5 மார்ச் — மலேசிய இந்தியர் கலைஞர்கள் அறவாரியம் (யாசி) ஏற்பாட்டில், மிகப்பெரிய கலைக்கோர் விருதளிப்பு விழா வரும் மே 31 ஆம் தேதி செந்தூல்

பொது மக்களின் அதிருப்தி! எரா எஃப்எம்மின் மன்னிப்பு!

படம் : கூகுள் மலேசியா, 4 பிப்ரவரி- தைப்பூசத்தின் போது முருகனுக்கு ஏந்தும் இந்து காவடி நடனத்தை கேலி செய்யும் சர்ச்சைக்குரிய வீடியோவிற்காக எரா எஃப்எம்மின் 3-பகுதி

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு இலக்கவியல் அமைச்சின் தொடர் முயற்சி

கோலாலம்பூர், 4 மார்ச் — தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சிகள், துறை சார்ந்தோருடன் கலந்துரையாடல்,

Scroll to Top