18 ஊடக நிறுவனங்கள் டிக்டாக் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்.சி.எம்.சி டிக்டாக் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளும் – அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர், 24 பிப்ரவரி — தற்போது 18 மலேசிய ஊடக நிறுவனங்களின் TikTok கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி (MCMC) டிக்டாக் நிறுவனத்துடன் […]