பள்ளி உணவகம்: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் – மலேசிய பள்ளி உணவக உரிமையாளர்கள் சங்கம்
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — பள்ளி உணவகங்களில் குறைந்தபட்சம் சத்துணவுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய பள்ளி உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின் செயலாளர் […]