காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆடவர் குளத்தில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
புக்கிட் காயு ஹீத்தாம் – காடு பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 47 வயதுஆடவரின் உடல், இங்குள்ள ஒரு கிளப் குளத்தில் மூழ்கிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. […]