நீலாயில் சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு; RM3.2 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
நீலாய், 20 பிப்ரவரி — நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் பகுதியில் அமைந்திருந்த ஒரு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் போலீசாரின் அதிரடி சோதனையில் மொத்தம் RM3.2 […]