இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறும் செய்தி பொய்யானது – பகாங் மாநில சுகாதாரத் துறை
பகாங் மாநில சுகாதாரத் துறை (JKNP) வெளியிட்ட அறிவிப்பில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி வரும் “மருத்துவர் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து கடத்தினார்” என்ற செய்தி […]