கத்தியுடன் நடத்திய தாக்குதல் சம்பவம்; இரட்டை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆடவர் கைது
கூலாய், 9 ஏப்ரல்: கூலாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு பராங்கத்தியுடன் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கூலாய் மாவட்ட […]