தைப்பூசத்தையொட்டி இந்து சமுதாயத்திற்கு வாழ்த்து – இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, இந்து சமுதாயத்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். […]