மலேசியாவின் ஒற்றுமை என்பது மிகப்பெரிய சொத்து. அதை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங்
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான பாகுபாடு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தொடர்பு அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். […]