டிங்கில் காலவே தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னால் ஆசிரியர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
நீலாய், 17 பிப்ரவரி — கல்வியளிக்க ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய, மலேசியத் தமிழ்ப்பள்ளி கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஐயா திரு. ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் […]