KL, Putrajaya, மற்றும் Labuan-னில் அரசுப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 2 அன்று மாற்று விடுமுறை
Picture : Awani மலேசியாவில் KL, Putrajaya, மற்றும் Labuan பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 2 அன்று மாற்று விடுமுறை (cuti gantian) வழங்கப்படும் […]










