Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

உலகம்

சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

படம் : கூகுள் லண்டன், 10மார்ச்- இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, […]

கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

படம் : கூகுள் கலிபோர்னியா, 10மார்ச்- கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியனானார்.

படம் : கூகுள் பிராக், 9மார்ச்- செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்றில் இந்திய

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” – தளபதி விஜய்

சென்னை, 9 மார்ச் — ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேற்று வாழ்த்துகளை

சூடானில் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. அறிக்கை வெளியீடு

சூடான்: கடந்த ஒரு ஆண்டில் சூடானில் 221 குழந்தைகள் ஆயுதக் குழுக்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான குழந்தைகள் நல நிறுவனம் (யுனிசெஃப்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட

ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான காட்டுத்தீ: 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடுகின்றனர்

டோக்கியோ: ஜப்பானின் ஒபுனாட்டோ காட்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியதாக பரவி வருகிறது. இந்த பேரழிவை

‘இது உளவியல், அரசியல் அடி’ – உக்ரைன் எண்ணம்

படம் : கூகுள் கீவ், 4 மார்ச்- ‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர்

அந்நிய நேரடி முதலீட்டில் விதிமுறை மீறல்: பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம்

படம் : கூகுள் புதுடெல்லி, 25 பிப்ரவரி–  அந்நிய நேரடி முதலீட்டு மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம்

பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம் எடுத்த எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்

படம் : இந்து தமிழ் வாஷிங்டன், 22 பிப்ரவரி- அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக்

Scroll to Top