உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கொடுத்த அதிர்ச்சி: இந்திய பொருட்களுக்கு 27% பரஸ்பர வரி விதிப்பு!
படம் : இணையம் அமெரிக்கா, 4 ஏப்ரல்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமையன்று அதிரடியாக அறிவித்தார். […]