Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

உலகம்

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்!

படம் : ஓன் இந்தியா தளம் கிரைஸ்ட்சர்ச், 25 மார்ச்- நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.7 ஆக […]

துணை மின் நிலையத்தில் தீ: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

படம் : கூகுள் லண்டன்: உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின்

சிங்கப்பூர் ஒலி 96.8 அறிவிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்c

சிங்கப்பூர், 21 மார்ச் — ஒலி 96.8 வானொலியில் பணியாற்றியுள்ள முன்னாள் படைப்பாளரும், உள்ளூர் ஊடக பிரபலமுமான குணாளன் மோர்கன் (43) மீது ஏழு குற்றச்சாட்டுகள், அதில்

சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

படம் : கூகுள் லண்டன், 10மார்ச்- இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி,

கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

படம் : கூகுள் கலிபோர்னியா, 10மார்ச்- கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியனானார்.

படம் : கூகுள் பிராக், 9மார்ச்- செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்றில் இந்திய

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” – தளபதி விஜய்

சென்னை, 9 மார்ச் — ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேற்று வாழ்த்துகளை

சூடானில் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. அறிக்கை வெளியீடு

சூடான்: கடந்த ஒரு ஆண்டில் சூடானில் 221 குழந்தைகள் ஆயுதக் குழுக்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான குழந்தைகள் நல நிறுவனம் (யுனிசெஃப்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட

ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான காட்டுத்தீ: 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடுகின்றனர்

டோக்கியோ: ஜப்பானின் ஒபுனாட்டோ காட்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியதாக பரவி வருகிறது. இந்த பேரழிவை

Scroll to Top