மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது –பிரதமர் அன்வார் இப்ராஹிம்
புத்ரா ஜெயா, 23 பிப்ரவரி — மலேசியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றமும், மக்களின் திறமையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு ஈர்க்கும் முக்கிய காரணங்களாக இருப்பதாக பிரதமர் டத்தோ […]