விமான நிலையத்தில் 12 கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: குடிநுழைவுத் துறையின் அதிகாரி மீது விசாரணை தொடக்கம்
கோலாலம்பூர், 20 பிப்ரவரி — மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) அதிகாரி ஒருவரிடமிருந்து 12 வெளிநாட்டு பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்தத் […]