புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் குழாய் வெடிப்பு: “முதலில் பட்டாசு சத்தம், பின்னர் விமானம் விழுந்தது போல அதிர்ச்சி” – பாதிக்கப்பட்டவரின் பகீர் அனுபவம்
சுபாங் ஜாயா, 1 ஏப்ரல் : “முதலில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது, அதன் பிறகு பயங்கரமான வெடிப்பு ஒன்று ஏற்பட்டது, அது ஒரு விமானம் விழுந்தது […]