தைப்பூசத்திற்கு முன்பாகவே நேர்த்திக் கடன் செலுத்துவது முறையாக இல்லையா? – விளக்கமளிக்கும் தர்மலிங்கம் நடராசன்
கோலாலம்பூர், 30 ஜனவரி — ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, சில பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்குகிறார்கள். […]