புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் 39 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் – ஒருவர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில்
புத்ராஜெயா: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரில், 39 பேர் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் […]