நாடாளுமன்றத்தில் ஒற்றுமையை ஊக்குவிக்க விவாதிக்க வேண்டும் – தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுரை
கோலாலம்பூர் 19 பிப்ரவரி — எதிர்க்கட்சியினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நலனுக்கான விவாதங்களை முன்னிலைப்படுத்தி, சச்சரவுகளைத் தூண்டும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என தகவல் தொடர்பு […]