மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ மீண்டும் ஒளிபரப்பத் திட்டம் – அமைச்சர் பாமி பட்சில்
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — மின்னல் எப்.எம்மில் ‘கலப்படம்’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார். […]