சுங்கை புலோவில் 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
கோலாலம்பூர், ஜனவரி-12, சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொங்கல் திருவிழா முன்னிட்டு பொங்கல் பொருட்கள் இன்று (ஜனவரி 12) வழங்கப்பட்டது.சுங்கை புலோ […]