10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் நாட்டிற்கு திரும்ப விண்ணப்பம் – மனிதவள அமைச்சகம் தகவல்
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 10,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி பணியாற்ற விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் […]