மலேசிய இந்தியர்களின் நலன் பேணப்படும்!தைப்பூசத்தில் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ உறுதிமொழி
பினாங்கு, 12 பிப்ரவரி — பினாங்கு தண்ணீர் மலை கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் தைப்பூச சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பினாங்கு இந்து அறப்பணி […]