கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர இடம் வேண்டும் – மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணன் வலியுறுத்தல்
பாலிங், 31 ஜனவரி — பாலிங் பெக்கான் தாவார் தேசியப் பள்ளியின் இணைக் கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனிக்கூட நிரந்தர இடமின்றி […]