சோளம் விவகாரம்: தேசிய ஒருமைப்பாடு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தல்
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — சமீபத்தில் பரவி வரும் சர்ச்சையான “சோளம்” விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, “இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை” எனக் […]