இசைஞானி இளையராஜாவின் ‘Raaja Rhapsody’ – புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் கோலாலம்பூரில் மாபெரும் இசை விழா!
ஷா ஆலாம், 11 பிப்ரவரி — இசை ஜாம்பவான், இசைஞானி இளையராஜா, புடாபெஸ்ட் சிம்ஃபனி இசைக்குழுவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இசை விழாவை அரங்கேற்றவுள்ளார். ‘Raaja Rhapsody’ […]