புத்ரா ஹைட்ஸ் தீவிபத்தில் தீயணைப்பு அணியின் வீரத்திற்குப் பின்னணி – “எங்கே இருந்து வந்தது இந்த துணிச்சல்?”
சுபாங் ஜெயா, 1 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து குறித்து தமது அனுபவங்களை சமூக சேவையாளர் அங்கிள் கெந்தாங் அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]