சவராகில் சுங்கத் துறை ரி.ம.1.62 மில்லியன் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட சிகரெட், மதுபானங்களை பறிமுதல் செய்தது
கூச்சிங், 8 ஏப்ரல்: சவராக் மாநில சுங்கத் துறை (JKDM) , கடந்த பிப்ரவரி 25ம் தேதி, இந்நகரம் சுற்றியுள்ள மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், […]