செராஸ் பகுதியில் பூனைகளை மூட்டைகளில் அடைத்து வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்: போலீசில் புகார்
பாத்து 9 செராஸ், காஜாங் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே பூனைகளை மூட்டைகளில் அடைத்து, வாகனத்தில் எடுத்துச் செல்லும் சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது. […]