சட்டவிரோத மரக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது
Picture: Bernama கோலாலம்பூர், 25 மார்ச் – மலேசியாவின் வன வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக Op Bersepadu Khazanah நடவடிக்கையின் போது RM1 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத […]