நோன்புப் பெருநாளையோட்டி ஏர் ஏசியா வானூர்தி கட்டணம் RM400க்கு கீழ் – போக்குவரத்து அமைச்சர்
சிப்பாங், 26 பிப்ரவரி — மலேசியாவின் குறைந்த செலவிலான விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, வரவிருக்கும் நோன்புப் பெருநாள் பண்டிகை காலத்திற்காக, மலேசியா தீபகற்பத்திலிருந்து சரவாக், […]