முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா பதாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் தம்பதினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்
கோலாலம்பூர், மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் மறைவுக்கு பகாங் சுல்தான் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா மற்றும் தெங்கு அம்புவான் […]