பத்துமலையில் மின் படிக்கட்டு, பல்நோக்கு மண்டப திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் – மந்திரி புசார் உறுதி
பத்துமலை, 3 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வசதிக்காக மின் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர் […]